காணொளி: சோழர்கால செப்பேடுகள் ராஜேந்திர சோழனால் ஏன் வழங்கப்பட்டன?

காணொளிக் குறிப்பு, சோழர்கால செப்பேடுகளில் என்ன உள்ளது?
காணொளி: சோழர்கால செப்பேடுகள் ராஜேந்திர சோழனால் ஏன் வழங்கப்பட்டன?
பிரசுரிக்கப்பட்டது

11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் காலத்து செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவரப்படவுள்ளன. இந்த செப்பேடுகள் நெதர்லாந்துக்கு சென்றது எப்படி?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு