காணொளி: டிராக்டரில் சாகச முயற்சி - சக்கரத்தில் சிக்கி விபத்து

காணொளிக் குறிப்பு,
காணொளி: டிராக்டரில் சாகச முயற்சி - சக்கரத்தில் சிக்கி விபத்து
பிரசுரிக்கப்பட்டது

டிராக்டரில் சாகச முயற்சி மேற்கொண்ட நபர் ஒருவர் சக்கரத்தில் சிக்கினார். மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு