காணொளி: இரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது ஏன்?
காணொளி: இரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
இரானுக்கு எதிராக திட்டமிடக்கப்பட்ட ராணுவ தாக்குதலை வளைகுடா நாடுகளின் கோரிக்கையின் பேரில் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நடந்தது என்ன ? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு