காணொளி: குவைத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ பற்றி எரிந்த காட்சி
காணொளி: குவைத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ பற்றி எரிந்த காட்சி
இரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அண்டை அரபு நாடுகளில் உள்ள நிலைகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு மத்தியில் குவைத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தீ பரவிய காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு