காணொளி: நவநீதம் பிள்ளை நோபல் பரிசு பெற்றதை கொண்டாடும் அவரது 'பூர்வீக ஊர்' மக்கள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: நவநீதம் பிள்ளை நோபல் பரிசு பெற்றதை கொண்டாடும் அவரது 'பூர்வீக ஊர்' மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்காக வத்தலக்குண்டுவில் மக்கள் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணம் இது.

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சட்ட அறிஞரான நவநீதம் பிள்ளைக்கு 2026-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து தென்னாப்பிரிக்க சென்ற குடும்பங்களில் ஒன்று நவநீதம் பிள்ளையின் குடும்பம் என பிடிஐ முகமை தெரிவிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு