காணொளி: தோனியின் பிறந்தநாள் - அவரது வீட்டின் முன்பு கேக் வெட்டிய ரசிகர்கள்

காணொளிக் குறிப்பு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள்
காணொளி: தோனியின் பிறந்தநாள் - அவரது வீட்டின் முன்பு கேக் வெட்டிய ரசிகர்கள்
பிரசுரிக்கப்பட்டது

இன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள்

அதனையொட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள அவரது வீட்டிற்கு பெரும் திரளான ரசிகர்கள் திரண்டனர்

அவர்கள் தோனியின் வீட்டின் முன்பு கேக் வெட்டி கொண்டாடியதாக ஏ என் ஐ செய்தி வெளியிட்டுள்ளது

விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு