பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் இறுதி ஊர்வலம் எப்போது?

காணொளிக் குறிப்பு,
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் இறுதி ஊர்வலம் எப்போது?
பிரசுரிக்கப்பட்டது

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளோர்.

இன்று(ஆகஸ்ட் 21) உயிரிழந்த அவரது உடல் நாளை நாளை அஞ்சலிக்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுகிறது. நாளை மறுநாள் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு