வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபரிடம் பொம்மையை கொடுத்த நாய்
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபரிடம் பொம்மையை கொடுத்த நாய்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் சான்டியாகோவில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவரை கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று வரவேற்று அவருடன் விளையாட விரும்பியுள்ளது.
சந்தேக நபரிடம் குறைந்தது மூன்று முறை நாய் பொம்மைகளைக் கொண்டு சென்றது.
வீட்டு உரிமையாளர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அந்நபர் கைது செய்யப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



