'இடைத்தேர்தலில் விஜய் தெரு தெருவாகப் பிரசாரம் செய்கிறார்' - பெ.சண்முகம் கருத்து
'இடைத்தேர்தலில் விஜய் தெரு தெருவாகப் பிரசாரம் செய்கிறார்' - பெ.சண்முகம் கருத்து
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜயின் பிரசாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு