'எனது உயிரையும் பொருட்படுத்தாமல்தான் இதை செய்தேன்' - கோவையில் காரின் மேற்கூரையில் இருந்தபடி துரத்திச் சென்றார் காவலர்
'எனது உயிரையும் பொருட்படுத்தாமல்தான் இதை செய்தேன்' - கோவையில் காரின் மேற்கூரையில் இருந்தபடி துரத்திச் சென்றார் காவலர்
பிரசுரிக்கப்பட்டது
கோவையில் குட்கா கடத்தியவர்களை காரின் மேற்கூரையில் இருந்தபடி துரத்திச் சென்றார் காவலர் வேல்முருகன். இவரின் துணிச்சலான செயல் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. முதலமைச்சர் விஜய் அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிபிசி தமிழிடம் அவர் சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு