RSS செய்திச்சேவை
பிபிசிதமிழ் இணையதளத்தை RSS செய்திச்சேவை முகவரிகள் மூலம் பெறுக
பிபிசி உலக சேவை தன்னுடைய மொழிச்சேவைகள் பெரும்பாலனவற்றுக்கு தற்போது RSS செய்திச்சேவை முகவரிகளை வழங்கியுள்ளது. பிபிசிதமிழும் அதில் அடங்கும்.
RSS செய்திச்சேவை முகவரிகள் யாவை?
RSS செய்திச்சேவை முகவரிகள் என்பவை உங்களுக்கு விருப்பமான பிபிசிதமிழ் இணையதளத்தில் பதிவேற்றப்படும் செய்திகள் மற்றும் தகவல்களை தானாக உங்களுக்கு உடனுக்குடன் கொண்டுவந்து சேர்க்கின்ற சுலபமான வழியாகும்..
பிபிசிதமிழ்.கொம் இணையதளத்தில் செய்திகள் மற்றும் சிறப்புக் கட்டுரைகள் பிரசுரமாகும்போது, அதன் RSS செய்திச்சேவை முகவரிகளில் அப்புதிய செய்திகள் சேரும். உங்கள் RSS News Reader செயலியில் அப்புதிய செய்திகள் உடனடியாகத் தெரியும். மிகச் சமீபத்திய செய்தித் தலைப்புகளும், அவை ஒவ்வொன்றுக்கும் உரிய செய்திச் சுருக்கமும் RSS Reader செயலியில் தெரியும். அதிலுள்ள இணைப்பு உங்களை முழுச்செய்திக்கு இட்டுச் செல்லும்.
பிபிசிதமிழ்.கொம்மின் RSS செய்திச் சேவையை நான் பெறுவது எப்படி?
RSS Reader செயலி ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் தேர்வுசெய்த இணையதளங்களிலிருந்து செய்திகளையும் விபரங்களையும் RSS செய்தி வழங்கல் மூலம் இது உங்கள் கணினியின் திரையில் காட்டும். இதில் RSS முகவரிகளை நீங்கள் பலவகைகளில் இடலாம். அதில் சில கீழே தரப்பட்டுள்ளன.
- ஆரஞ்சு நிற RSS பொத்தானை RSS Reader செயலிக்குள் இழுத்துவிடுங்கள்.
- RSS செய்தி வழங்கலின் URL முகவரியினை உங்களுடைய RSS Reader செயலிக்குள் இழுத்துவிடுங்கள்.
- RSS செய்தி வழங்கலின் URL முகவரியினை வெட்டி உங்களுடைய RSS Reader செயலிக்குள் ஒட்டுங்கள்.
RSS Reader செயலி ஒன்றை நான் பெறுவது எப்படி?
பல்வேறுவகையான RSS Reader செயலிகள் இணையத்தில் கிடைக்கின்றன. இவை குறித்த விவரங்களை நீங்கள் இணையத்தில் தேடிப் பெறலாம். பொதுவாக இவை இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடியவையாக இருக்கின்றன.
சில RSS Reader செயலிகளால் சில மொழிகளை சரியாகக் காட்ட முடியாது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.
பிபிசிதமிழின் செய்திகளை RSS முகவரி ஊடாக உங்கள் இணையதளத்தில் வரச் செய்யும் வழிகள்
பிபிசிதமிழின் RSS செய்திச்சேவை மற்ற இணையதளங்களின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதற்கு பின்வருவனவற்றுடன் நீங்கள் உடன்பட வேண்டும்.
விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள்
பிபிசி தகவல்களை பயன்படுத்தும்போது முறையான வடிவமைப்பு இருக்க வேண்டும். அவை பிபிசியிடமிருந்து பெறப்பட்டது என்பதற்கான முறையான அறிவிப்பு செய்யப்படவேண்டும். "பிபிசிதமிழ்" அல்லது "பிபிசிதமிழிலிருந்து" என்று இந்த அறிவிப்பு இருக்க வேண்டும் இதில் எது பொருத்தமோ அதனைப் பயன்படுத்தலாம். பிபிசியின் முத்திரையையோ அல்லது வர்த்தக இலச்சினையையோ நீங்கள் பயன்படுத்தக்கூடாது.
பிபிசி தகவல்கள் விநியோகிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் உரிமை எப்போதும் எங்களுக்கு உண்டு. இது குறித்த மேலதிக தகவல்களுக்கு எமது விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் பகுதியைப் படிக்கவும்.
தனது RSS செய்திச் சேவைகளுக்கான எந்த பொறுப்பையும் பிபிசி ஏற்காது. தயவு செய்து இது குறித்த முழு விவரங்களுக்கு எமது விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் பகுதியை பார்க்கவும்.
முகப்பு
<link type="page"><caption> http://www.bbc.co.uk/tamil/index.xml</caption><url href="http://www.bbc.co.uk/tamil/index.xml" platform="highweb"/></link>
<bold>உலகம்</bold><link type="page"><caption> </caption><url href="http://www.bbc.co.uk/tamil/global/index.xml" platform="highweb"/></link>
<link type="page"><caption> http://www.bbc.co.uk/tamil/global/index.xml</caption><url href="http://www.bbc.co.uk/tamil/global/index.xml" platform="highweb"/></link>
<bold>இலங்கை</bold><link type="page"><caption> </caption><url href="http://www.bbc.co.uk/tamil/sri_lanka/index.xml" platform="highweb"/></link>
<link type="page"><caption> http://www.bbc.co.uk/tamil/sri_lanka/index.xml</caption><url href="http://www.bbc.co.uk/tamil/sri_lanka/index.xml" platform="highweb"/></link>
இந்தியா
<link type="page"><caption> http://www.bbc.co.uk/tamil/india/index.xml</caption><url href="http://www.bbc.co.uk/tamil/india/index.xml" platform="highweb"/></link>
அறிவியல்
<link type="page"><caption> http://www.bbc.co.uk/tamil/science/index.xml</caption><url href="http://www.bbc.co.uk/tamil/science/index.xml" platform="highweb"/></link>
விளையாட்டு
<link type="page"><caption> http://www.bbc.co.uk/tamil/sport/index.xml</caption><url href="http://www.bbc.co.uk/tamil/sport/index.xml" platform="highweb"/></link>
கலை & கலாச்சாரம்
<link type="page"><caption> http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/index.xml</caption><url href="http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/index.xml" platform="highweb"/></link>
<link type="page"><caption> </caption><url href="http://www.bbc.co.uk/tamil/global/index.xml" platform="highweb"/></link>
































