உங்கள் வாழ்நாளில் எத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்? #Quiz

பிரசுரிக்கப்பட்டது

உலகளாவிய அளவில் பிறப்பிலிருந்து சராசரி வாழ்நாள் ஆயுட்கால வயது 72ஆக இருக்கிறது. ஆண்களுக்கு 70 வயதும், பெண்களுக்கு 75ஆகவும் இருக்கிறது. எடுத்துகாட்டாக, 69 வயதுடைய ஒருவர் சராசரியாக மேலும் ஒரு 17 ஆண்டுகள் உயிர் வாழ எதிர்பார்க்கலாம்.

2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. வயது, பாலினம் மற்றும் நாடு ஆகிய குறியீடுகளை கொண்டு ஒருவர் சராசரியாக எவ்வளவு ஆண்டுகள் வாழ்வார் என்று கணிப்பதே வாழ்நாள் ஆயுட்காலமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

குறுங்காணொளிகள் தவிர்த்து தொடரவும்

குறுங்காணொளிகள்

  • புதிய ஏஐ மாடலை கைவிட ஓபன் ஏஐ முடிவு செய்ததற்கான காரணம் என்ன?
  • ஆப்கனில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்ட மற்றொரு சிறுவன்
  • தங்கம்
  • மெக்சிகோவின் தேசிய காவல் படையில் குட்டி நாய்
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை முடிவுகளை விரைவாகக் கொண்டு சேர்க்கும் ட்ரோன்கள்
  • நாய்கள் மீட்பு
  • இடைத்தேர்தல்
  • ஆதவ் அர்ஜுனா
  • அமைச்சர் ராஜ்மோகன்
  • டொனால்ட் டிரம்ப்
  • சண்முகம்
  • காணொளி: ஃப்ளைதுபை விமான சம்பவத்தில் உதவிய பயணியை பாராட்டிய நெதன்யாகு
  • அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
  • HIJAB SINGER
  • 'விமானத்தை விபத்துக்கு உள்ளாக்க விமானி முயன்றார்' - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • விமானிகள் சண்டையால் இஸ்ரேல் சென்ற விமானம் அவசரத் தரையிறக்கமா?
  • 'அசிங்கமாக பேசுகிறார்கள்...' - கண் கலங்கிய தவெக வேட்பாளர் சத்யபாமா

சிறப்புச் செய்திகள்

மனதை தொட்டவை