காணொளி: ஹோர்மூஸ் நீரிணை விவகாரம் - டிரம்பின் எச்சரிக்கையும் இரானின் பதிலடியும்

காணொளி: ஹோர்மூஸ் நீரிணை விவகாரம் - டிரம்பின் எச்சரிக்கையும் இரானின் பதிலடியும்

ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான தனது புதிய காலக்கெடுவை இரான் பூர்த்தி செய்யத் தவறினால் அதன் மின் நிலையங்களையும், பாலங்களையும் அழிப்பேன் என டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தி இருக்கிறார்.

என்ன நடக்கிறது? இரான் போரின் சமீபத்திய தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு