You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பூமியுடன் 40 நிமிடங்களுக்கு தொடர்பை இழக்கும் ஆர்டெமிஸ் 2
காணொளி: பூமியுடன் 40 நிமிடங்களுக்கு தொடர்பை இழக்கும் ஆர்டெமிஸ் 2
நிலாவை சுற்றி பயணம் செய்து கொண்டிருக்கும் ஆர்டெமிஸ் குழுவினருக்கும், பூமிக்கும் இடையிலான தொடர்பு ஒரு சில நிமிடங்களுக்கு தூண்டிக்கப் பட இருக்கிறது.
அதற்கு காரணமே அந்த நிலாதான்.
இந்திய நேரப்படி, ஏப்ரல் 7 காலை 4 மணி அளவில், ஓரியன் விண்கலம் நிலாவின் பின்புறம் செல்லும் போது, விண்கலத்துக்கும் பூமிக்கும் இடையிலான ரேடியோவும் லேசர் சிக்னல்களும் முழுக்க தடைபடும்.
சுமார் 40 நிமிடங்களுக்கு, அந்த 4 விண்வெளி வீரர்களும் பூமியுடன் எந்த தொடர்பும் இல்லாமல் விண்வெளியில் தனியாக இருப்பார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு