காணொளி: சிலி சாலையில் ஓடிய ஆலங்கட்டி மழை வெள்ளம்

காணொளிக் குறிப்பு, சிலி சாலையில் ஓடிய ஆலங்கட்டி மழை வெள்ளம்
காணொளி: சிலி சாலையில் ஓடிய ஆலங்கட்டி மழை வெள்ளம்
பிரசுரிக்கப்பட்டது

சிலி தலைநகர் சாண்டியாகோவில் கனமழையுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் தலைநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு