காணொளி: தொகுதி மறுவரையறை விவாதத்தில் தேஜஸ்வி சூர்யா Vs ஆ.ராசா இடையே நடந்தது என்ன?
காணொளி: தொகுதி மறுவரையறை விவாதத்தில் தேஜஸ்வி சூர்யா Vs ஆ.ராசா இடையே நடந்தது என்ன?
தொகுதி மறுவரையறை மீதான மக்களவை விவாதத்தின்போது பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திமுகவை பிரிவினைவாத கட்சி என கூறிய நிலையில் அதற்கு திமுக எம்பி ஆ.ராசா, "தேசியவாதம் குறித்து அவர் எங்களுக்கு சொல்லி தர தேவையில்லை" என பதிலளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு