காணொளி:தவறுதலாக இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட செங்கோட்டையன்
காணொளி:தவறுதலாக இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட செங்கோட்டையன்
சத்தியமங்கலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக கட்சியைச் சேர்ந்த செங்கோட்டையன் தவறுதலாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.
பின்னர் உடனே தன்னை திருத்திக்கொண்ட செங்கோட்டையன், "இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பழகிவிட்டேன்" என கூறினார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



