காணொளி: இரான் - அமெரிக்கா இடையே 21 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகும் எட்டப்படாத தீர்வு
காணொளி: இரான் - அமெரிக்கா இடையே 21 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகும் எட்டப்படாத தீர்வு
பாகிஸ்தானில் அமெரிக்கா - இரான் இடையே 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இதனை உறுதிப்படுத்தினார்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகால பகைமை மற்றும் இரண்டு போருக்குப் பிறகு அமெரிக்காவும் இரானும் எதிரெதிர் அமர்ந்து பேசியுள்ளதாக இஸ்லாமாபாத்தில் உள்ள பிபிசியின் முதன்மை சர்வதேச செய்தியாளர் லீஸ் டூசெட் தெரிவித்துள்ளார்.
இரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் என்ன நடந்த்து? இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



