காணொளி: தமிழக முதலமைச்சர் விஜய் கரூர் பயணத்தில் பேசியது என்ன?
காணொளி: தமிழக முதலமைச்சர் விஜய் கரூர் பயணத்தில் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கரூர் சென்றார். கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது முதலமைச்சரான பிறகு மீண்டும் கரூர் சென்றிருக்கிறார். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும் முதல்வர் வழங்கினார். கரூர் பயணத்தில் விஜய் பேசியது என்ன? அதற்கு எதிர்க்கட்சிகள் அளித்த பதில் என்ன? கரூரில் பணி நியமன ஆணையை பெற்றவர்கள் சொல்வது என்ன? தெரிந்துக் கொள்வோம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



