காணொளி: விநாயகர் ஊர்வலத்தில் நடனமாடிய போலீஸ் அதிகாரிகள்

காணொளிக் குறிப்பு, காணொளி: விநாயகர் ஊர்வலத்தில் நடனமாடிய போலீஸ் அதிகாரிகள்
காணொளி: விநாயகர் ஊர்வலத்தில் நடனமாடிய போலீஸ் அதிகாரிகள்
பிரசுரிக்கப்பட்டது

ஹைதராபாத்தில் சனிக்கிழமை நடந்த விநாயகர் ஊர்வலத்தின் போது சக காவலர்களுடன் இணைந்து ஹைதராபாத் நகர காவல் ஆணையரும் நடனமாடினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு