காணொளி: கன மழை காரணமாக மும்பை - புனே விரைவுச்சாலையில் நிலச்சரிவு

காணொளிக் குறிப்பு, கன மழை காரணமாக மும்பை-புனே விரைவுச்சாலையில் நிலச்சரிவு
காணொளி: கன மழை காரணமாக மும்பை - புனே விரைவுச்சாலையில் நிலச்சரிவு
பிரசுரிக்கப்பட்டது

கன மழை காரணமாக மும்பை-புனே விரைவுச்சாலையில் சுரங்கப்பாதை வெளியேறும் வழியின் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் மும்பை - புனே இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன

அடுத்த அறிவிப்பு வரும் வரை மும்பை - புனே பயணத்தைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 நாட்களாக மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது.பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு