காணொளி: பனைமரத்தில் ஏற படிக்கட்டுகளை அமைத்த நபர்
காணொளி: பனைமரத்தில் ஏற படிக்கட்டுகளை அமைத்த நபர்
பிரசுரிக்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் கிராமத்தில் வசிக்கிறார் தினகராஜ்.
அவர் தற்போது, ஒரு பனை மரத்திற்கு இரும்பு கம்பியால் ஆன வளைவு படிக்கட்டுகளை அமைத்துள்ளார்
பனை மரத்தில் ஏற தற்போது ஆட்கள் குறைவாக உள்ளதால் இதுபோல படிக்கட்டுகளை அமைத்துள்ளதாகவும் படிக்கட்டு வழியாக பனை மரத்தின் உச்சிக்கு சென்று சுலபமாக பதநீர் இறக்க முடியும் என்றும் தினகராஜ் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



