காணொளி: மாங்காய்களை நின்றபடி கைகளாலேயே பறிக்க உதவும் டிராக்டர் லிஃப்ட்

காணொளிக் குறிப்பு,
காணொளி: மாங்காய்களை நின்றபடி கைகளாலேயே பறிக்க உதவும் டிராக்டர் லிஃப்ட்
பிரசுரிக்கப்பட்டது

கூடை பொருத்தப்பட்ட நீண்ட கழியை பயன்படுத்தி மாம்பழங்களைப் பறிப்பதை பார்த்திருப்போம். ஆனால், வெறும் கைகளால், அதுவும் மரத்தின் உச்சாணிக் கிளையிலுள்ள பழங்களைப் பறிப்பதைப் பார்த்துள்ளீர்களா?

இந்தக் கருவியை உருவாக்கிய வெல்டிங் தொழிலாளியான குமார் பிபிசியிடம் பேசுகையில், இந்த லிஃப்ட்-ஐ தயாரிக்கத் தேவையான அளவீடுகளை எடுத்துக்கொண்டு உடனடியாகப் பணியைத் தொடங்கியதாகவும், நான்கு நாட்களுக்குள் முதல் முயற்சியிலேயே கருவி சிறப்பாகத் தயாராகி விட்டதாகவும் கூறினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு