காணொளி: முதல்வராக பதவியேற்கும் முன் பினராயி விஜயனை சந்தித்த சதீசன்
காணொளி: முதல்வராக பதவியேற்கும் முன் பினராயி விஜயனை சந்தித்த சதீசன்
பிரசுரிக்கப்பட்டது
கேரளாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள காங்கிரஸின் சதீசன், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனை அவரது வீட்டுக்கே சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு