காணொளி: நெடுஞ்சாலை பள்ளத்தில் விழுந்த கார், பைக் - மூவர் பலி
காணொளி: நெடுஞ்சாலை பள்ளத்தில் விழுந்த கார், பைக் - மூவர் பலி
பிரசுரிக்கப்பட்டது
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சாலை பணிகளுக்காக தோண்டப்பட்ட ஒரு பெரிய பள்ளத்தில் கார் ஒன்று விழுந்தது. அதன் பின் அவ்வழியே ஒரு பைக்கும் விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு