காணொளி: மேகேதாட்டு அணை விவகாரம் பற்றி முதல்வர் விஜய் பேசியது என்ன?
காணொளி: மேகேதாட்டு அணை விவகாரம் பற்றி முதல்வர் விஜய் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
மேகேதாட்டு அணை விவகாரத்தில் முறைப்படி எப்படி முன்னெடுத்து செல்லவேண்டுமோ அந்த்க வகையில் முன்னெடுத்துச் செல்லப்படும் என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர் மேகேதாட்டு விவகாரம் குறித்து தாம் பேசாமல் இருப்பது ஏன் என விளக்கினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



