காணொளி: 'ஜெயிலர் 2' ரிலீஸை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்

காணொளிக் குறிப்பு, 'ஜெயிலர் 2' ரிலீஸை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்
காணொளி: 'ஜெயிலர் 2' ரிலீஸை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்
பிரசுரிக்கப்பட்டது

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அதையொட்டி சென்னை, கோவை, மதுரை என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு