காணொளி: கொல்கத்தாவில் அன்னை தெரசா வீட்டுக்கு சென்ற மார்கோ ரூபியோ
காணொளி: கொல்கத்தாவில் அன்னை தெரசா வீட்டுக்கு சென்ற மார்கோ ரூபியோ
பிரசுரிக்கப்பட்டது
நான்கு நாள் இந்திய பயணத்தின் முதல் கட்டமாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ சனிக்கிழமை காலை கொல்கத்தா வந்தடைந்தார்.
ரூபியோவின் முதல் இந்திய பயணம் இது என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அன்னை தெரசா கொல்கத்தாவில் நிறுவிய மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பின் தலைமையகமான மதர் ஹவுஸை ரூபியோ பார்வையிட்டு, அதன் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



