காணொளி: தனி நபர் தவறுகளால் மின்சாரம் தடைபட்டது: தமிழக மின்சாரத்துறை அமைச்சர்

காணொளிக் குறிப்பு, தனி நபர் தவறுகளால் மின்சாரம் தடைபட்டது?
காணொளி: தனி நபர் தவறுகளால் மின்சாரம் தடைபட்டது: தமிழக மின்சாரத்துறை அமைச்சர்
பிரசுரிக்கப்பட்டது

தனி நபர் தவறுகளாலும் மின்சாரம் தடைபட்டதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு