காணொளி: பாரிஸின் புகழ்பெற்ற நீரூற்றை தூய்மைப்படுத்திய பொது மக்கள்

காணொளிக் குறிப்பு, பாரிஸின் புகழ்பெற்ற நீரூற்றை தூய்மைப்படுத்திய பொதுமக்கள்.
காணொளி: பாரிஸின் புகழ்பெற்ற நீரூற்றை தூய்மைப்படுத்திய பொது மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

பாரிஸின் மையப்பகுதியான 'பிளேஸ் டி லா ரிபப்ளிக்' சதுக்கத்தில் அசுத்தமடைந்திருந்த புகழ்பெற்ற நீரூற்றை பொதுமக்கள் சுத்தம் செய்தனர்.

நாடு முழுவதும் வார இறுதியில் நடைபெற்ற கலவரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அந்த நீரூற்றில் இருந்த குப்பைகளையும் சிதைந்த பொருட்களையும் பொதுமக்கள் அகற்றுவதைக் காண முடிந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு