காணொளி: பிரான்ஸில் சூறாவளி - பலர் காயம்

காணொளிக் குறிப்பு, பிரான்ஸில் சூறாவளி தாக்கிய காட்சி.
காணொளி: பிரான்ஸில் சூறாவளி - பலர் காயம்
பிரசுரிக்கப்பட்டது

தென்மேற்கு பிரான்ஸில் உள்ள கிராமங்கள் வழியே சூறாவளி வீசியதில், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திங்கட்கிழமை மாலை நிலவரப்படி, சுமார் 2,800 வீடுகளுக்கு மின்சாரம் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சாலைகள் தடைப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு