காணொளி: பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலம் என்னவாகும்? - அமைச்சர் கீர்த்தனா பதில்
காணொளி: பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலம் என்னவாகும்? - அமைச்சர் கீர்த்தனா பதில்
பிரசுரிக்கப்பட்டது
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையும் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட்டார்.
அதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலங்களை அரசு என்ன செய்ய போகிறது என்று கேள்வி எழுப்பியது.
அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் கீர்த்தனா சில விதிகளை சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் கொடுத்த விளக்கம் என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



