காணொளி: கேரளாவில் ராட்டினம் உடைந்து விழுந்து 5 பேர் படுகாயம்
காணொளி: கேரளாவில் ராட்டினம் உடைந்து விழுந்து 5 பேர் படுகாயம்
பிரசுரிக்கப்பட்டது
கேரளாவில் தனியார் பொழுதுபோக்குபூங்காவில் ராட்சத ராட்டினம் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு