காணொளி: 'தேவையெனில் தாக்குவோம்..' - நட்பு நாடான ஓமனுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தது ஏன்?

காணொளிக் குறிப்பு, ஒமானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்
காணொளி: 'தேவையெனில் தாக்குவோம்..' - நட்பு நாடான ஓமனுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

இரானுடனான பதற்றத்துக்கு மத்தியில், தனது நட்பு நாடான ஓமன் குறித்து டிரம்ப் கூறியது கவனம் பெற்றுள்ளது.

டிரம்ப் பேசியது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு