காணொளி: போர் நிறுத்தத்தை இரான் மக்கள் கொண்டாடியது எப்படி?

காணொளிக் குறிப்பு, காணொளி: போர்நிறுத்தத்தை கொண்டாடிய இரான் மக்கள்
காணொளி: போர் நிறுத்தத்தை இரான் மக்கள் கொண்டாடியது எப்படி?

அமெரிக்காவும் இரானும் நிபந்தனைகள் உடன் கூடிய இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஒப்புக்கொண்ட பிறகு, இரானில் மக்கள் திரளாக திறந்து கொடிகளை அசைத்தும் முழக்கங்களை எழுப்பியும் கொண்டாடினர்.

அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்தினால், ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல அனுமதிப்பதாக இரான் தெரிவித்துள்ளது.