காணொளி: நீரிணை, வளைகுடா, விரிகுடா வேறுபாடு என்ன? எளிய விளக்கம்

காணொளிக் குறிப்பு, நீரிணை, வளைகுடா, விரிகுடா வேறுபாடு என்ன?
காணொளி: நீரிணை, வளைகுடா, விரிகுடா வேறுபாடு என்ன? எளிய விளக்கம்

இரான் மோதலில் இரண்டு வாரம் போர்நிறுத்தத்தை அமெரிக்காவும் இரானும் ஏற்றுக்கொண்டுள்ளன

ஆனால் இந்த மோதல் தொடர்பான செய்திகளில் ஹோர்மூஸ் நீரிணை பெயரை அடிக்கடி செய்திகளில் கேட்டு இருப்போம்.

அதனுடன் கால்வாய், வளைகுடா, விரிகுடா போன்ற சொற்களையும் அடிக்கடி கேட்கிறோம். இவையெல்லாம் என்ன? அவற்றிற்கு இடையில் வேறுபாடுகள் என்ன?

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு