காணொளி: ரஷ்ய தாக்குதலில் யுக்ரேனில் கார் கண்ணாடி உடைந்த காட்சி
காணொளி: ரஷ்ய தாக்குதலில் யுக்ரேனில் கார் கண்ணாடி உடைந்த காட்சி
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேனின் ஸப்போரிஷியா நகரில், ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒரு காரின் முன் கண்ணாடி உடைந்ததை காட்டும் காட்சி இது.
காரின் ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. விரிவாக பார்க்கலாம் இந்த காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



