காணொளி: 'அமெரிக்கா ஒழிக' - காமனெயி இறுதி சடங்கில் மக்கள் முழக்கம்

காணொளிக் குறிப்பு, ஆயத்துல்லா அலி காமனெயி-ன் இறுதிசடங்கில் மக்கள் அமெரிக்கா ஒழிக என்று முழக்கமிட்டனர்.
காணொளி: 'அமெரிக்கா ஒழிக' - காமனெயி இறுதி சடங்கில் மக்கள் முழக்கம்
பிரசுரிக்கப்பட்டது

இரானின் மறைந்த அதிவுயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி-ன் இறுதிசடங்கில் மக்கள் அமெரிக்கா ஒழிக என்று முழக்கமிட்டனர்

தலைநகர் தெஹரானின் மொசல்லா பகுதியில் நடைபெற்ற இந்நிகழவில், மத கவிஞரான முகமது ரசூலி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பழிவாங்கப்போவதாக கூறிய பின்னர் மக்கள் இவ்வாறு முழக்கமிட்டனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், இரான் மீது நடத்திய தாக்குதலில், கடந்த பிப்ரவரி மாதம் காமனெயி கொல்லப்பட்டார்.

அவரது உடல்,புனித தலமான மஷாத்-ல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு