காணொளி: குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிய காரணம் காற்று மாசுபாடா?

காணொளி: குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிய காரணம் காற்று மாசுபாடா?

கொழுந்துவிட்டு எரியும் தீயில் இருந்து வரும் புகை, வடக்கு தாய்லாந்தை மூச்சுத்திணறச் செய்கிறது.

இது உச்சகட்ட நெருப்பு சீசன். விவசாயிகள் நிலங்களை எரிப்பார்கள், காட்டுத்தீ பரவும்.

அதிகரித்து வரும் புகைமூட்டம் குழந்தைகளின் உடல்நலன் குறித்த கவலைகளை அதிகரித்து வருகிறது.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு