You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: உட்கட்டமைப்பை குறிவைக்கும் டிரம்ப் - இரான் பதில் என்ன?
காணொளி: உட்கட்டமைப்பை குறிவைக்கும் டிரம்ப் - இரான் பதில் என்ன?
எதுவும் மிஞ்சாத நிலை வருவதற்கு முன் உடன்பாட்டை எட்டும்படி இரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
போர் விஷயத்தில் டிரம்ப் தினமும் பேசிக்கொண்டிருக்காமல் சூழல் அமைதி அடைய விடவேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் கூறி உள்ளார்.
என்ன நடக்கிறது? இரான் போரின் சமீபத்திய தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு