காணொளி: தேவாலயத்தில் சிலுவை சரிந்து தலையில் விழுந்ததில் பாதிரியார் உயிரிழப்பு

காணொளிக் குறிப்பு, காணொளி: தேவாலயத்தில் சிலுவை சரிந்த விபத்தில் பாதிரியார் உயிரிழப்பு
காணொளி: தேவாலயத்தில் சிலுவை சரிந்து தலையில் விழுந்ததில் பாதிரியார் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது

ஈக்வடார் நாட்டில் உள்ள தெற்கு குவாயாகில் நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் சிலுவை சரிந்து விழுந்து பாதிரியார் உயிரிழந்தார். தேவாலியத்தில் இருந்த ஒருவர் பதிவு செய்த இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அமெரிக்க செய்தி ஊடகங்களும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன. இதில் தேவாலயத்தில் பிரசங்கம் செய்துகொண்டிருந்த பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸ் மொலினாரி உயிரிழந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு