காணொளி: ஆ.ராசவை கண்டித்த ஆதவ் அர்ஜுனா
காணொளி: ஆ.ராசவை கண்டித்த ஆதவ் அர்ஜுனா
பிரசுரிக்கப்பட்டது
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் திமுகவின் ஆ.ராசா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை எழுதியிருந்தார்.
இது சமூக ஊடகங்களில் பேசுபொருளான நிலையில் அவர் அதை நீக்கினார். நீக்கப்பட்ட பதிவு குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



