காணொளி: மூத்த கியூப தலைவரை குறிவைக்கும் அமெரிக்கா? வெனிசுவேலாவில் செய்ததை செய்ய திட்டமா?
காணொளி: மூத்த கியூப தலைவரை குறிவைக்கும் அமெரிக்கா? வெனிசுவேலாவில் செய்ததை செய்ய திட்டமா?
பிரசுரிக்கப்பட்டது
கியூப முன்னாள் அதிபருக்கு எதிராக அமெரிக்கா கொலைக் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கும் நிலையில், அந்நாட்டுடன் உடன்படிக்கை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகமில்லை என அமெரிக்கா வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ கூறி உள்ளார். கியூப முன்னாள் அதிபருக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டை வெனிசுவேலாவில் மதுரோவுக்கு நிகழ்ந்ததோடு சிலர் பொருத்திப் பார்க்கின்றனர். என்ன நடக்கிறது? அமெரிக்கா, கியூபா இடையே பதற்றம் அதிகரிக்கிறதா?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



