காணொளி: விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற 4 பெண் அமைச்சர்கள்

காணொளிக் குறிப்பு, விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற 4 பெண் அமைச்சர்கள்
காணொளி: விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற 4 பெண் அமைச்சர்கள்
பிரசுரிக்கப்பட்டது

புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுடன் சேர்த்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் கீர்த்தனா, கமலி, விஜயலட்சுமி, ஜெகதீஸ்வரி ஆகிய 4 பெண் அமைச்சர்கள் உள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு