காணொளி: பெரும் வாகன அணிவகுப்புடன் சென்ற பாஜகவினர்
காணொளி: பெரும் வாகன அணிவகுப்புடன் சென்ற பாஜகவினர்
பிரசுரிக்கப்பட்டது
மத்திய பிரதேசத்தின் பாட நூல் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்பதற்காக சௌபாக்ய சிங், மே 11 அன்று வாகன அணிவகுப்புடன் உஜ்ஜைனியில் இருந்து போபாலுக்கு சென்ற காட்சிகள் இவை.
இந்த வாகனங்கள் உஜ்ஜைனியைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடையவை. நூற்றுக்கணக்கான இந்த வாகனங்களால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



