காணொளி: உயிரியல் பூங்காவில் விலங்குகள் கோடையை சமாளிப்பது எப்படி?

காணொளிக் குறிப்பு, காணொளி:கோடையை மிருகக்காட்சி சாலை விலங்குகள் எவ்வாறு சமாளிக்கின்றன?
காணொளி: உயிரியல் பூங்காவில் விலங்குகள் கோடையை சமாளிப்பது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

நீர் தெளிப்பான்களின் மீது விளையாடும் குரங்குகள்... குளித்து மகிழும் யானைகள்... தண்ணீர் தொட்டியில் இளைப்பாறும் புலிகள்... பறவைகளுக்கான வெட்டிவேர் திரைகள்... கோடை வெப்பத்தைத் தணிக்க, விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் இவை.

மிருகக்காட்சிசாலைக்கு வரும் பார்வையாளர்கள், கோடைக்காலத்திற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நன்றாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு