காணொளி: 'கூட்டணியைக் காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை' - திருமாவளவன் பேட்டி
காணொளி: 'கூட்டணியைக் காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை' - திருமாவளவன் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது
திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகள் தற்போது தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றிய கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு