காணொளி: கோவை அருகே மானை துரத்திய நாய்கள்

காணொளிக் குறிப்பு, கோவை அருகே மானை துரத்திய நாய்கள்
காணொளி: கோவை அருகே மானை துரத்திய நாய்கள்
பிரசுரிக்கப்பட்டது

​கோவை மாவட்டம் பனிமடையை ஒட்டிய வனப்பகுதியில் புள்ளிமான் ஒன்று தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தொட்டிக்கு வந்துள்ளது. அதனைக் கண்ட நாய்கள் சில மானை சூழ்ந்துகொண்டு கடிக்க முயன்றன. தப்பியோடிய மானை நாய்கள் துரத்திச் செல்லும் சிசிடி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு