காணொளி: கோத்தகிரியில் 2 குட்டிகளை தாய் கரடி சுமந்து சென்ற தருணம்

காணொளிக் குறிப்பு, கோத்தகிரியில் 2 குட்டிகளை தாய் கரடி சுமந்து சென்ற தருணம்
காணொளி: கோத்தகிரியில் 2 குட்டிகளை தாய் கரடி சுமந்து சென்ற தருணம்
பிரசுரிக்கப்பட்டது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு நிறைந்த பகுதியில் கரடி ஒன்று தன்னுடைய இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்தது சென்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு