காணொளி: வெனிசுவேலாவில் நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தை மீட்பு
காணொளி: வெனிசுவேலாவில் நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தை மீட்பு
பிரசுரிக்கப்பட்டது
வெனிசுலாவில் நிலநடுக்க இடிபாடுகளுக்குள் 6 நாட்கள் சிக்கியிருந்த ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
தெர்மல் இமேஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த மூன்று வயது ஆண் குழந்தையை ஜோர்டானின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
தற்போது அந்தக் குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஜோர்டான் சிவில் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களால் இதுவரை 1,900-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



